Tuesday, November 23, 2021

'ஜெய்பீம்' மீது பா.ம.க. காட்டிய அக்கறை, இடஒதுக்கீட்டில் இல்லையா? - விமர்சனமும் பதிலும் https://ift.tt/eA8V8J

ஜெய்பீம்' பட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு காட்டிய பாட்டாளி மக்கள் கட்சி, கள்ளக்குறிச்சியில் இருளர் பெண்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது. நடிகர் சூர்யாவுக்குக் காட்டிய எதிர்ப்பை இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ம.க காட்டியிருந்தால் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கும்' என வன்னிய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. என்ன நடக்கிறது? நடிகர் சூர்யா நடிப்பில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment