Sunday, November 14, 2021

கோவை மாணவி மரண விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது https://ift.tt/eA8V8J

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கோரியபடி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக சித்தரிக்கும்போக்கு நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் மரணமடைந்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment