Wednesday, November 10, 2021

மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. இம்ரான்கானை கோர்டில் ஏற்றி..பாக். உச்ச நீதிமன்றம் எழுப்பிய ஆவேச கேள்விகள் https://ift.tt/eA8V8J

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தடையை நீக்கிய 'தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்புதான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியின் மீது 2014 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பள்ளி குழந்தைகள் ஏராளமானோர் உள்பட 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் பிரதமர் இம்ரான் கானை நேரில் ஆஜராக உத்தரவிட்ட

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment