Sunday, November 7, 2021

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்.. அதிகாலையில் திடீரென குலுங்கிய கட்டிடங்கள் https://ift.tt/eA8V8J

போர்ட் பிளேர்: அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment