Thursday, November 25, 2021

வாய்ப்பை தவறவிடாதீர்கள்: இந்திய அரசியல் சட்டம் அறிய வேண்டுமா?- இதோ மத்திய அரசின் இலவச ஆன்லைன் கோர்ஸ் https://ift.tt/eA8V8J

நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் (NALSAR) உடன் இணைந்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் இந்திய அரசியலமைப்பு குறித்த ஆன்லைன் பாடத்தை அமைச்சர் கிரண் ரிஜுஜு, இன்று டெல்லியில் தொடங்குகிறார். சட்டப் பல்கலைக்கழகம். ‘அரசியலமைப்பு தினத்தை' முன்னிட்டு இந்த பாட அமைப்பு தொடங்கப்படுகிறது.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment