Thursday, November 25, 2021

மதுரை அருகே டோல்கேட்டில் உள்ளூர்வாசிகளிடம் வசூல்... கப்பம் கட்ட மறுத்து கப்பலூரில் போராட்டம் https://ift.tt/eA8V8J

திருமங்கலம்: மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி வசூலிப்பதை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. வாகன ஓட்டிகள் போராட்டத்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் சமரசம் செய்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வரலாற்றில் முதல்முறை.. இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம்.. சுகாதாரத்துறை சர்வே!

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment