Saturday, November 20, 2021

பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் 7 மணிநேரம் இருந்த சடலம்.. உயிரோடு வந்த அதிசயம்.. உத்தப்பிரதேசத்தில் ஷாக்! https://ift.tt/eA8V8J

மொரோதாபாத் : உத்தரபிரதேசத்தில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து 7 மணிநேரத்திற்கும் மேலாக பிணவறையின் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட நபர் திடீரென உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்யன் கான் வழக்கு.. போதிய ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் திணறிய என்சிபி.. வெளியான ஐகோர்ட் தீர்ப்பு மொரோதாபாத் நகரில் உடற்கூறு செய்யவேண்டிய நேரத்தில் உயிரோடு வந்த 40 வயது மதிக்கத்தக்க

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment