கொல்கத்தா: பாஜகவில் 7 மாதத்துக்கு முன்புதான் இணைந்தார் பிரபல வங்காள சினிமா நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி.. ஆனால், இப்போது அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.. வங்காளத்தில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி.. இவர் பாஜகவில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இணைந்தார்.. கொல்கத்தாவில் பாஜக அம்மாநில தலைவர் தீலிப், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாசு விஜயவர்கியா முன்னிலையில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment