போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போபாலில் உள்ள கமலா நேரு அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை மையத்தில் திடீரென
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment