Monday, November 22, 2021

4 இருளர் பெண்களுக்கு போலீஸாரால் நடந்த பாலியல் வன்கொடுமை, ராமதாஸ் வேதனை https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படாதது கவலையும், வேதனையும் அளிக்கிறது என பாமக நிறுவனர்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment