Tuesday, November 2, 2021

30,000 பேரை.. குட்டி டிஸ்னிலேண்டிற்குள் வைத்து பூட்டிய சீன அதிகாரிகள்.. அதிர்ச்சி தரும் சம்பவம்! https://ift.tt/eA8V8J

பெய்ஜிங்: சீனாவில் டிஸ்னிலேண்ட் ஒன்றில் 30 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனாவில் 550க்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் 71 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. சீனாவின் 14 பெரிய நகரங்களில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment