Thursday, November 18, 2021

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் நடைமுறை சிக்கல் என்ன? திரும்ப வருமா? https://ift.tt/eA8V8J

இந்தியாவில் மிகப்பெரிய போராட்டம் நடக்க காரணமாக இருந்த 3 வேளாண்சட்டங்களை அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளதை அரசு மனம் திருந்தி வாபஸ் பெற்றதாக ஒப்புக்கொள்ள முடியாது என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதே கருத்தை அரசியல் கட்சி தலைவர்களும் வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இச்சட்டத்தை வாபஸ் பெறுவதில் என்ன நடைமுறை வேண்டும் என்பதும் முறைப்படி நாடாளுமன்றத்தில் வாபஸ்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment