Sunday, November 7, 2021

செம்பரம்பாக்கம் ஏரியில் 2,500 கன அடிக்கு மேல் திறந்தால்.. தயாராக உள்ள 200 படகுகள்! கலெக்டர் பேட்டி https://ift.tt/eA8V8J

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் 2,500 கன அடிக்கு மேல் திறந்தால் மீட்பு நடவடிக்கை எடுக்க 200 படகுகள் தயாராக வைத்துள்ளோம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்தார். இந்நிலையில் இன்று மாலை 2000 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையே எதிர்வரும் புயல் மழையை சமாளிக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment