இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 11ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையிலிருந்து பீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment