Saturday, November 6, 2021

தீபாவளி தினத்தன்று தடையை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக 2,200 பேர் கைதாகி விடுதலை https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சுமார் 2,300 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் 2,200 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தீபாவளியின்போது பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையிலும் மாலையில் 7 மணி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment