Thursday, November 18, 2021

அருணாசலப்பிரதேசத்தில் சீனா அட்டூழியம்.. 2வது கிராமத்தை கட்டிய பிஎல்ஏ ராணுவம்.. சாட்டிலைட் போட்டோஸ்! https://ift.tt/eA8V8J

இட்டா நகர்: அருணாசலப்பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் சீனா புதிய கிராமம் ஒன்றை கட்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த வருடம் சீனாவின் கிராமம் ஒன்று இங்கு கண்டிபிடிக்கப்பட்டது. 60 வீடுகள் கொண்ட புதிய கிராமத்தை சீனா அருணாசலப்பிரதேசத்தில் கட்டி உள்ளது. 2019ல் இங்கு இல்லாத கிராமம் 2 வருடங்களில் சீனா மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment