Sunday, November 14, 2021

திரிபுரா கலவரம்.. 2 பெண் செய்தியாளர்களுக்கு எதிராக விஷ்வ ஹிந்து பரிஷத் புகார்.. எப்ஐஆர் பதிவு! https://ift.tt/eA8V8J

அகர்தலா: திரிபுரா கலவரம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக இரண்டு பெண் செய்தியாளர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்த புகாரில் அடிப்படையில் இந்த எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சமீபத்தில் துர்கா பூஜையின் போது பல்வேறு இடங்களில் இந்து கோவில்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. துர்கா பூஜைக்காக இந்துக்கள் அமைத்து இருந்த சிறப்பு பந்தல்கள் அடித்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment