Saturday, November 27, 2021

இறுதி ஊர்வலத்தில் 18 பேர் பேலி... கடும் பனியால் மோதிய லாரி.. மேற்கு வங்கத்தில் சோகம். https://ift.tt/eA8V8J

நாடியா: மேற்கு வங்க மாநிலத்தில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மோதியதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகத்தில் வந்த லாரி கடும் பனிமூட்டம் காரணமாகவும், போதிய வெளிச்சம் இல்லாதாலும் கார் மீது மோதி விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment