ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறி தாலிபான்கள் ஆட்சி அமைந்தப்பின் மக்களின் வாழ்வாதாரம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது, உலக நாடுகள் கைவிரித்த நிலையில் அங்கு நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 95% ஆப்கன் மக்கள் உணவு கிடைக்காமல் வாடும் நிலை, ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமையால் 1.40 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை பசிக்கொடுமையால் மரணத்தை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment