Friday, November 12, 2021

கேரளா வயநாட்டில் 13 பேருக்கு நோரோ வைரஸ்! விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது! https://ift.tt/eA8V8J

வயநாடு: கேரளா மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் 13 பேருக்கு நோரோவைரஸ் (NoroVirus) பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். வயநாட்டில் வைத்திரி அருகேயுள்ள பூக்கோடு எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் கால்நடை கல்லூரி மாணவர்கள் 13 பேர் நோரோ வைரஸ் (Noro Virus) தாக்குதலுக்கு ஆளாகியது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment