சோபியா: மேற்கு பல்கேரியாவில் இன்று காலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மாசிடோனியா நாட்டின் பேருந்து ஒன்று துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாகத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment