Monday, November 1, 2021

\"சுப்ரீம் லீடர்\".. முதன்முறையாக மக்கள் முன் தோன்றினார் தாலிபன்களின் தலைவர்.. 10 நிமிட வீடியோ https://ift.tt/eA8V8J

காபூல்: தாலிபான்களின் சுப்ரீம் தலைவர் ஹெபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவிய நிலையில், முதன்முறையாக தன்னுடைய ஆதரவாளர் முன்பு தோன்றி அவர் உரை நிகழ்த்தி உள்ளார்.. இதன்மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்துக்கு கெடு வைத்து, அவர்களை விரட்டிவிட்ட பிறகு, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர்.. இதையடுத்து யார் அங்கு தலைவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. அப்போதுதான்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment