Sunday, July 9, 2023

இதபபய வரவசனம பசன அணணமலககடட களஙக.. பரஸ மடடல சறய சமன! https://ift.tt/LQN1oqS

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் பாடலுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். சீமான் பேசுகையில், கட்சி ஆரம்பித்தது முதல் தனித்துத்தான் போட்டியிட்டு வருகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment