ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இருக்கு ராஜோரி பகுதியில் 4 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சட்ட பிரிவு 370 ஐ நீக்கினால் காஷ்மீரில் அமைதி நிலவும் என்று மத்திய அரசு கூறி வந்த நிலையிலும் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம் குறையாமல் உள்ளது. பல என்கவுண்டர்கள் நடத்திய போதிலும் ஜம்மு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment