ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்கி காங்கிரஸுக்கு அச்சமூட்டிய குலாம் நபி ஆசாத் கூடாரம் இப்போது ஒட்டுமொத்தமாக காலியாக கிடக்கிறது. குலாம் நபி ஆசாத்தின் கொள்கை முரண்பாடுகள்தான் ஒட்டுமொத்த தலைவர்களும் காங்கிரஸுக்கு திரும்ப காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார் குலாம் நபி ஆசாத். அவருடன் ஜம்மு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment