Tuesday, January 17, 2023

இருள் சூழும் பாகிஸ்தான்.. கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் மக்கள்.. பதற வைக்கும் வீடியோ https://ift.tt/HUvFmPZ

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியதன் சமிக்ஞையாக, அந்நாட்டு மக்கள் கோதுமையை வாங்குவதற்காக சாக்கடையில் விழுந்து புரண்டு சண்டை போடும் பரிதாப வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்குள் உணவு தானியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப்பஞ்சம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment