Wednesday, January 18, 2023

சுழலில் சிக்கும் சீனா.. ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள்? ஆய்வு நிறுவனங்கள் அனுப்பிய \"வார்னிங்\" https://ift.tt/HUvFmPZ

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 22ம் தேதி அந்நாட்டில் 'சந்திர புத்தாண்டு' கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு மக்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தையொட்டி கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

No comments:

Post a Comment