தென்காசி: அண்மையில் அதிமுகவில் இணைந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியை தென்காசிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட விழா நடத்தி அதில் 10,000 பேரை அதிமுகவில் இணைப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் திமுகவில் வர்த்தகர் அணியில் மாநில பொறுப்பில் இருந்ததால் அதிமுகவிலும் முக்கியப் பொறுப்பு பெறுவதற்காக அவர் காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே அய்யாதுரை பாண்டியன்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil
No comments:
Post a Comment