காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையை (BSF) சேர்ந்தவர் ஒருவர் தனது மகளின் ஆபாச வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்க சென்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் கெடா மாவட்டத்தின் நாடியாத் தாலுகாவில் மெலாஜி வகேலா
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment