Wednesday, December 28, 2022

99 வயதான மோடியின் தாய்.. திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி - குஜராத் வரும் பிரதமர் https://ift.tt/t2PkpLQ

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவை தொடர்ந்து அவர் அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி அஹமதாபாத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு அவருக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment