Monday, December 26, 2022

சீனாவில் கோரத்தாண்டவம்.. ஓமிக்ரான் பிஎப் 7 வைரஸ் உருமாற்றம் அடையுமா? நிபுணர்கள் சொன்ன ஷாக் தகவல் https://ift.tt/dz7vZ4D

பெய்ஜிங்: சீனாவில் வழக்கத்தை விட கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் தான் முக்கிய காரணமாகும். இருப்பினும் அதனை அந்நாடு ஒப்புக்கொள்ளாமல் பாதிப்பு, பலியை மறைத்து வருகிறது. இந்நிலையில் தான் சீனாவில் பரவு்ம ஓமிக்ரான் பிஎப் 7 வைரஸ் இன்னும் உருமாற்றம் அடைந்து உலக நாடுகளை தாக்குமா? என்ற அச்சம்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment