Monday, October 10, 2022

மேற்குலக நாடுகள் புறக்கணித்தன.. ரஷ்யாதான் உதவியது! ஓப்பானாக பேசிய ஜெய்சங்கர்! கவனிக்கும் உலக நாடுகள் https://ift.tt/YR4gqbM

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேரடியாகவே மேற்குலக நாடுகளுக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நியூசிலாந்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், அப்போது ஆஸ்திரேலியா சென்று உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment