திருப்பத்தூர்: சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற இளைஞர் ஒருவர், மூளை பாதிப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்ததாக இளைஞரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், அந்த மருத்துவர் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவர் உண்மையிலேயே மருத்துவரா அல்லது போலி மருத்துவரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment