ஜலந்தர்: பஞ்சாபில் 13 வயது சிறுவனை அவனது பெற்றோருக்கு தெரியாமல் ஆசிரியை ஒருவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தற்போது அந்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளும், குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment