Saturday, October 22, 2022

பிரதமர் மோடி இன்று அயோத்தி பயணம்- 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்பு- பலத்த பாதுகாப்பு! https://ift.tt/WUQ1JRg

அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி செல்கிறார். இதனையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ம.பியில் கோர விபத்து.. தீபாவளிக்கு ஆசையாக ஊர் திரும்பிய 15 பேர் பலி.. பிரதமர் நிவாரணம் அறிவிப்பு சட்டசபை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment