Friday, October 7, 2022

ஞானவாபி மசூதி: உண்மை வயது கண்டறியும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்.11-ல் உத்தரவு: வாரணாசி கோர்ட் https://ift.tt/t1H3BPu

வாரணாசி: சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியின் உண்மை வயது தொடர்பான கார்பன் டேட்டிங் எனப்படும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்டோபர் 11-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2019-ம் ஆண்டு ஞானவாபி மசூதியில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment