பெய்ஜிங்: அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் நாட்டை சுற்றிய கடற்பரப்பில் சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் தொடருகிறது. தைவான் தனி ஒரு நாடாக இயங்கினாலும் சீனாவைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த நாட்டின் மாகாணமாகவே கருதுகிறது. ஒற்றை சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகள், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியே
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment