Tuesday, August 9, 2022

பீகார்: பாஜக-ஜேடியூ ஆட்சி கவிழ்கிறது? 16 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா?ஆளுநரை சந்திக்கும் நிதிஷ்குமார்? https://ift.tt/CJbN6lB

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக - ஜேடியூ ஆட்சி எந்த நிமிடத்திலும் கவிழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 16 பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment