அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏடி&டி மற்றும் வெரிசோன் ஆகியவை விமான நிலையங்களில் 5ஜி சேவை விரிவாக்கத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கு முன்பாக இரண்டு முறை இது ஒத்திவைக்கப்பட்டது. தற்போதும் இது நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பத்து முன்னணி விமான நிறுவனங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்று கூறுகின்றன. 5ஜி என்றால்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment