நெதர்லாந்து : ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு பிறப்பித்ததை எதிர்த்து சில நாடுகளில் வன்முறை வெடித்துள்ளது. . கொரோனா அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் 20 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்திலும் கடந்த சனிக்கிழமை முதல் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் அனைவருக்கும் தடுப்பூசி கட்டயாம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment