ஆரணி தொகுதியில், எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக சொந்தக் கட்சிக்காரரிடமே ரூ,50 லட்சம் மோசடி செய்து, தலைமறைவான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர், பாண்டிபசார் போலீசார் ஹைதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆரணி பாஜக பிரமுகரிடம் பணமோசடி செய்த மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் திருவண்ணாமலை, ஆரணி,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment