விஜயவாடா: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவராக இருந்தார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த புதிய உத்தரவின் காரணமாக ரோஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment