Wednesday, July 21, 2021

மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியே இல்லை என்றால் எப்படி இருக்கும்? நாகாலாந்தில் அரங்கேறும் திருப்பம்! https://ift.tt/eA8V8J

கோஹிமா: நாகாலாந்து மாநில சட்டசபையில் இனி எதிர்க்கட்சியே இல்லை என்கிற நிலை உருவாகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் என்.பி.பி. ஆளும் கூட்டணி அரசில் இணைய முடிவு செய்துள்ளதுதான் இதற்கு காரணம். நாகாலாந்து சட்டசபையானது மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததால் தற்போது 59 எம்.எல்.ஏக்க்கள் சட்டசபையில் உள்ளனர். மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு (பி.டி.ஏ.) 34

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment