பாக்தாக்: ஈராக் நாட்டில் பக்ரீத் பண்டிகை முந்தை நாள் மாலை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் நகரில் அமைந்துள்ள மார்க்கெட் ஒன்றில் பக்ரீத் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்கப் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அந்தச் சமயத்தில் அங்கு திடீரென மிகப் பெரிய
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment