Tuesday, July 27, 2021

இரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை! https://ift.tt/eA8V8J

டெக்சாஸ்: டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா எனும் வினோத ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி மாதிரி கஷ்டப்பட்டு வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் என்பவர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிரான்பெர்ரி எனும் பகுதியை சேர்ந்தவர் டேனியல் போர்டர். 37 வயதாகும் டேனியலுக்கு ரூத் எனும் மனைவியும், 10 வயதில் ஒரு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment