பீஜிங்: கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதிதாக ஒரு வைரஸ் கிளம்பியுள்ளது. 'குரங்கு பி' வைரஸ் (Monkey B Virus) தாக்கி சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளார். 53 வயதாகும் சீனாவின் தலைநகர் பீஜிங்கைச் சேர்ந்த ஒரு கால்நடை மருத்துவர் ஒருவர் மார்ச் மாதம் இரண்டு குரங்குகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்துள்ளார். 200 ஆண்டுகளில்.. ஜூலை மாதத்தில்..
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment