குவஹாத்தி: அஸ்ஸாம்-மிசோரம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. அஸ்ஸாமை சேர்ந்த 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தால் 146 ஆண்டுகாலமாக நீடிக்கும் இருமாநில எல்லை பிரச்சனை விஸ்வரூபமாகி உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக அஸ்ஸாமின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தன. நாடு விடுதலை அடைந்த பின்னர் அஸ்ஸாமில் இருந்து 1963-ல் நாகாலாந்து,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment