ஜெனீவா: கொரோனா வைரஸ்களைவிட இந்த டெல்டா வகை வேரியண்ட்கள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அடுத்து கொரோனாவின் 3ஆவது அலை தீவிரமாகும் என தெரிகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment