Thursday, October 13, 2022

வெறும் 4 நாள் தான்! ஆம்பூரில் மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் சுவர்! நீரில் அடித்து சென்ற கொடுமை https://ift.tt/VJe2aRg

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வெறும் 4 நாளிலேயே அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் ஒப்பந்ததாரர் மீது கோபமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள்பட மாநிலம்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment